sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தமிழக முதல்வரை வரவேற்க பேராசியர்களுக்கு அழைப்பு

/

தமிழக முதல்வரை வரவேற்க பேராசியர்களுக்கு அழைப்பு

தமிழக முதல்வரை வரவேற்க பேராசியர்களுக்கு அழைப்பு

தமிழக முதல்வரை வரவேற்க பேராசியர்களுக்கு அழைப்பு


ADDED : பிப் 22, 2025 07:22 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்க, இன்று காலை 7:45 மணிக்கு பேராசிரியர்கள், மாணவர்கள் கல்லுாரிக்கு வரவேண்டும் என, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது செய்தி குறிப்பு; விருத்தாசலம் அடுத்த திருப்பயரில் இன்று நடக்கும் 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

எனவே, அவரை வரவேற்கும் விதமாக இன்று காலை 7:45 மணியளவில் மாணவர்கள், பேராசியர்கள் கல்லுாரி வளாகத்திற்கு வருகை புரிய வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.






      Dinamalar
      Follow us