தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பதவி உயர்வு

பதவி உயர்வு

பதவி உயர்வு


ADDED : ஆக 10, 2024 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி.,க்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 24 ஏ.டி.எஸ்.பி.,க்களுக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கி, பணியிடம் நியமனம் செய்யப்பட்டது. அதில், கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தேவநாதனுக்கு, எஸ்,பி., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மேற்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us