/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவி கர்ப்பம்; போக்சோவில் வாலிபர் கைது
/
பள்ளி மாணவி கர்ப்பம்; போக்சோவில் வாலிபர் கைது
ADDED : செப் 15, 2024 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மாணவியை கர்ப்பமாக்கிய, வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிபுலியூர், மார்கெட் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் மகன் லெனின்,30, திருமணமானவர். இவர், பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவி ஒருவருடன் பழகி, பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மாணவி கர்ப்பமானார்.
புகாரின்பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, லெனினை கைது செய்தனர்.