ADDED : ஆக 24, 2024 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலூர் முதுநகர் செயின்ட் பிலோமினாள் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு உளவியல் மற்றும் திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அல்போன்சா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் பங்கேற்று மாணவிகளுக்கு உளவியல் சார்ந்த மற்றும் திறன் மேம்பாட்டு குறித்து பேசினார்.
பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

