ADDED : மே 28, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி அடுத்த மருதுார் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ராஜராஜன். இவர், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக அங்கு பணியாற்றிய செந்தில்குமார், மருதுார் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
அவருக்கு இன்ஸ்பெக்டர் முத்து ஈஸ்வரன் உள்ளிட்ட போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
