ADDED : ஆக 31, 2024 02:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: கிள்ளை பேரூராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது.
சேர்மன் மல்லிகா தலைமை தாங்கினார். துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பருவ மழையை எதிர்கொள்ள கூழையாறு, எம்.ஜி.ஆர்., திட்டு பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களை சீரமைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், செயல் அலுவலர் மருது பாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தலைமை எழுத்தர் செல்வராஜ் நன்றி கூறினார்.