sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருக்கண்டேஸ்வரம் கோவிலில் சூரிய ஒளி விழும் நிகழ்வு

/

திருக்கண்டேஸ்வரம் கோவிலில் சூரிய ஒளி விழும் நிகழ்வு

திருக்கண்டேஸ்வரம் கோவிலில் சூரிய ஒளி விழும் நிகழ்வு

திருக்கண்டேஸ்வரம் கோவிலில் சூரிய ஒளி விழும் நிகழ்வு


ADDED : ஏப் 26, 2024 12:08 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில், சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடந்தது.

நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில் ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 4 நாட்கள், சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெறும்.

அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை நடனபாதேஸ்வரர் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுந்த நிகழ்வு நடந்தது. மாலை 5:50 மணி முதல் 6:10 மணி வரை இந்த நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us