ADDED : ஆக 24, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி தலைக்குளம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப் பட்டது.
தமிழக அரசின் நலத்திட்டங்களான புத்தகப்பை மற்றும் கல்வி உபகரங்களை தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் வழங்கினார்.
உதவி ஆசிரியை வசந்தா நன்றி கூறினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உடனிருந்தனர்.

