/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள் வழங்கல்
ADDED : ஜூன் 30, 2024 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார், : வடலுார் அருகே கொளக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடலூர் மாவட்ட எடப்பாடியார் மக்கள் நல பேரவை சார்பில் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பார்த்திபன் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்களை வழங்கினார்.
மாவட்டத் துணைச் செயலாளர் ரகோத்தமன், ராமு, ராஜபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.