
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டராக முருகேசன் பொறுப்பேற்றார்.
சிறுபாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜாங்கம், வடலுாருக்கும்; கொள்ளிடம் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் சிறுபாக்கத்திற்கும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். அதன்படி, புதிய சப் இன்ஸ்பெக்டராக முருகேசன் நேற்று பொறுப்பேற்றார்.