நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றியத்தில் பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த தண்டபாணி விருத்தாசலத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, மங்களூர் ஒன்றிய புதிய பி.டி.ஓ.,வாக முருகன் பொறுப்பேற்றார். அவருக்கு, துணை பி.டி.ஓ.,க்கள், ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.