தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : ஜூலை 02, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக ராஜேஷ் பாபு பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பதவியில் இருந்த சிவக்குமார் குற்றவியல் அலுவலக மேலாளராக கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு பதிலாக பேரிடர் மேலாண்மை தாசில்தாராக பதவி வகித்து வந்த ராஜேஷ்பாபு, கடலுார் தாசில்தாராக மாற்றப்பட்டார். நேற்று காலை அவர் தாலுகா அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us