தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/என்.எஸ்.எஸ்., முகாமில் காச நோய் விழிப்புணர்வு

என்.எஸ்.எஸ்., முகாமில் காச நோய் விழிப்புணர்வு

என்.எஸ்.எஸ்., முகாமில் காச நோய் விழிப்புணர்வு


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 08:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் நந்தனார் பெண்கள் பள்ளியில், காசநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் கண் மருத்துவ முகாம் நடந்தது.

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆசிரியர் உஷாதேவி வரவேற்றார். மருத்துவத்துறை துணை இயக்குனர் கருணாகரன் முகாமைத் துவக்கி வைத்து, காசநோய் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.

டாக்டர் அசோக் பாஸ்கர் தலைமையிலான குழுவினர் பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

என்.எஸ்.எஸ் மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு, மழை நீர் சேமிப்பு, மரக்கன்றுகள் நடுதல், பள்ளி இடைநிற்றல் கணக்கிடுதல் போன்ற சமூக நலப் பணிகளை மேற்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us