sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் தாக்கு மூவருக்கு வலை

/

வாலிபர் தாக்கு மூவருக்கு வலை

வாலிபர் தாக்கு மூவருக்கு வலை

வாலிபர் தாக்கு மூவருக்கு வலை


ADDED : மார் 31, 2024 03:31 AM

Google News

ADDED : மார் 31, 2024 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த சொரத்துக்குழியை சேர்ந்தவர் அசோக்ராம், 27; இவருக்கும் நடுக்குப்பத்தை சேர்ந்த ராஜபாண்டியன், 27; என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு, நடுவீரப்பட்டு போலீசில் வழக்கு உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சொரத்துக்குழி பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த அசோக்ராமை, அந்த வழியாக வந்த ராஜபாண்டியன்,27; நடுக்குப்பத்தை சேர்ந்த அருண்,24; கீழக்குப்பத்தை சேர்ந்த தங்கபாண்டியன்,23; ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். பலத்த காயமடைந்த அசோக்ராம் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் ராஜபாண்டியன்,அருண்,தங்கபாண்டியன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us