ADDED : ஜூன் 29, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 9:30 மணியளவில் மூலவர் பிரளயகாலேஸ்வரருக்கு அபிேஷக, தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணியளவில் பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகமும், 5:30 மணியளவில் மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.