sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருக்கல்யாண உற்சவம்

/

திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஆக 18, 2024 11:53 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: பண்ருட்டியில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ராதா -மாதவ திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு 17 ம் தேதி காலை 7:00 மணிக்கு மங்கள இசை, 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 8:45 மணிக்கு அஷ்டபதி பஜனை ஆரம்பமானது.மாலை 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்,7:00 மணிக்கு அபிநய திவ்யநாம பஜனை நடந்தது.

நேற்று காலை 7:30 மணிக்கு சம்ரதாய உஞ்சவிர்த்தி பஜனை நடந்தது.8:30 மணி முதல் மதியம் 12:00 மணிவரை அபிநய திவ்யநாம பஜனை மற்றும் ராதா மாதவ திருமண உற்சவம் நடந்தது.

12:30 மணிக்கு ஆஞ்சநேய உற்சவம் நடந்தது.விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us