/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தத்துவராயசாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல்
/
தத்துவராயசாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED : மே 30, 2024 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் தத்துவராயசாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் மாவட்டத்தில் திருவாசகம் முற்றோதல் குழு சார்பாக சிவன்கோவில்களில் பல்வேறு இடங்களில் முற்றோதல் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
புவனகிரி திருவாசகம் முற்றோதல் குழு சார்பாக 23 வது முற்றோதல் நிகழ்ச்சி எறும்பூர் தத்துவராயசாமிகள் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. திருவாசகம் முற்றோதல் குழு தலைவர் ஆனந்தி தலைமையில் முற்றோதல் முழு நிர்வாகிள் உறுப்பினர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் கலந்துகொண்டு திருவாசம் முற்றோதல் நடந்தது.