/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பண்ருட்டியில் அஞ்சலி
/
நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பண்ருட்டியில் அஞ்சலி
நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பண்ருட்டியில் அஞ்சலி
நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு பண்ருட்டியில் அஞ்சலி
ADDED : ஆக 04, 2024 12:23 AM

பண்ருட்டி: பண்ருட்டியில் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு, ரோட்டரி சங்கம், தன்னார்வ அமைப்பினர் சார்பில், கேரளா நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில, நடந்த நிகழ்ச்சிக்கு சங்க மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரப்பன், நகர பொருளாளர் கருணாநிதி, ரோட்டரி சங்க தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், செயலர் ராஜேந்திரன், சங்க நிர்வாகிகள் சிவகுரு, சுப்ரமணியன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் காமராஜ், ரவிசேகர், வஸந்தபவன் ஆறுமுகம், ஹரி, அசோக்ராஜ், சம்பத்லால், கணேசன் வைஷ்ணவி பாபு, பாபு, யாமினி மூர்த்தி, எல்.ஐ.சி., முகவர்சங்க செயலாளர் ரவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.