தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சூதாடிய இருவர் கைது

சூதாடிய இருவர் கைது

சூதாடிய இருவர் கைது


ADDED : ஏப் 16, 2024 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2024 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு,- நடுவீரப்பட்டு சப் இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கொடுக்கன்பாளையம் - மலையடிக்குப்பம் செல்லும் சாலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே மலையடிக்குப்பம் சிலம்பரசன், புஷ்பராஜ், கணேசமூர்த்தி, வெள்ளக்கரை காலனி திருமூர்த்தி, செல்வநாதன், வாண்டராசன்குப்பம் புகழ், பாலுார் பிரபு, பத்திரக்கோட்டை வசந்த் ஆகிய 8 பேரும் காசு வைத்து சூதாடினர்.

நடுவீரப்பட்டு போலீசார் சிலம்பரசன், 34; திருமூர்த்தி, 38; இருவரையும் கைது செய்தனர். தப்பியோடிய மற்ற 6 பேரை வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us