தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அடையாளம் தெரியாத முதியவர் பலி 

அடையாளம் தெரியாத முதியவர் பலி 

அடையாளம் தெரியாத முதியவர் பலி 


ADDED : ஜூன் 23, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நேற்று காலை 7:00 மணியளவில், 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. அவர் வெள்ளை நிற அரை கை சட்டை மற்றும் வேட்டி அணிந்திருந்தார்.

தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us