sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் இன்று வைஷ்ணவ மாநாடு

/

கடலுாரில் இன்று வைஷ்ணவ மாநாடு

கடலுாரில் இன்று வைஷ்ணவ மாநாடு

கடலுாரில் இன்று வைஷ்ணவ மாநாடு


ADDED : ஆக 11, 2024 05:12 AM

Google News

ADDED : ஆக 11, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் பாதிரிக்குப்பத்தில் வைஷ்ணவ மாநாடு இன்று நடக்கிறது.

கடலுார், பாதிரிக்குப்பம் சண்முகா திருமண மகாலில் ஸ்ரீமத் உடையவர் சபா சார்பில் முதலாமாண்டு வைஷ்ணவ மாநாடு இன்று (11ம் தேதி) நடக்கிறது.

இதனை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு கருட கொடியேற்றம் நடக்கிறது. 8:30 மணிக்கு ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்கி, துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து, உபன்யாசம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீமத் உடையவர் சபா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us