ADDED : ஜூலை 22, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே கைப்பந்து போட்டியை, வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் துவக்கி, வைத்தார்.பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தில், ஏ.கே.டி., இளைஞர்கள் சார்பில், கைப்பந்து போட்டி நடந்தது.
கைப்பந்து போட்டியை, பரங்கிப்பேட்டை வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், லலிதா, பெருமாள், கலைமணி, அருண்ராஜ், அருண், விஜயன்,சிவமுருகன், விஜயகுமார், மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
