sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மரச்சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி

/

மரச்சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி

மரச்சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி

மரச்சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி


ADDED : செப் 05, 2024 04:18 AM

Google News

ADDED : செப் 05, 2024 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், கோவைவனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம்மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், மரச்சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி நடத்தது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். வனமரபியல் நிலைய அதிகாரி மாதவராஜ், வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் குறித்தும், பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.

பேராசிரியர்கள் சுகுமாறன், மோதிலால், கண்ணன், காயத்ரி ஆகியோர் மரம் நடுதலின் அவசியம் குறித்து பேசினர்.

வன மரபியல் நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி ஞானவேல், சவுக்கு மரம், தேக்கு மரம், புளிய மரம், செஞ்சந்தனம், மகோகனி மரம் வளர்ப்பு குறித்து விளக்கி பேசினார்.

மேலும், இம்மரங்களின் வகைகள் வளர்ப்பு முறைகள், தரமான நாற்றுகள் தேர்வு செய்தல், உரமிடுதல், நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு, பயன்கள் மற்றும் சந்தைப் படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

இதில், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us