ADDED : ஜூலை 16, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: தென் பெண்ணையாற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.
நெல்லிக்குப்பம், சோழவல்லியை சேர்ந்தவர் அப்பாதுரை, 50 விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று நெல்லிக்குப்பம் அடுத்த அழகியநத்தம் தடுப்பணை அருகே பெண்ணையாற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது தவறி விழுந்த அப்பாதுரை தண்ணீரில் மூழ்கினார். நெல்லிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் சென்று அப்பாதுரை உடலை மீட்டனர்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
