sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

யோகா சிறப்பு பயிற்சி வகுப்பு

/

யோகா சிறப்பு பயிற்சி வகுப்பு

யோகா சிறப்பு பயிற்சி வகுப்பு

யோகா சிறப்பு பயிற்சி வகுப்பு


ADDED : ஏப் 23, 2024 11:41 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரியில், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், காய கல்ப பயிற்சி மற்றும் யோகா பயிற்சி வகுப்பு நடந்தது.

புவனகிரி பஸ் நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் மணவளக்கலை மன்ற சிவக்குமார் தலைமை தாங்கினார்.

தமிழ்ச்செல்வம் வரவேற்றார். ராதிகாலட்சுமி, பராசக்தி கடவுள் வாழ்த்து பாடினர். நெய்வேலி அறிவு திருக்கோயில் பயிற்சியாளர் ஏழுமலை பயிற்சி அளித்தார். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

ரகுபதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us