தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவர்களை தாக்கிய வாலிபர் கைது

மாணவர்களை தாக்கிய வாலிபர் கைது

மாணவர்களை தாக்கிய வாலிபர் கைது


ADDED : ஜூலை 02, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிள்ளை: அரசு பள்ளி மாணவர்களை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் ஜெகதீஷ் மற்றும் ஈஸ்வர் ஆகியோரை

நேற்று முன்தினம், தைக்கால் கிழக்கு தெரு சற்குருநாதன் என்பவர் ஆபாசமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து, உதவி தலைமை ஆசிரியர் ரவிக்குமார், கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து, சற்குருநாதனை, 19; கைது செய்தனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us