sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

யுகாதி கொண்டாட்டம் 

/

யுகாதி கொண்டாட்டம் 

யுகாதி கொண்டாட்டம் 

யுகாதி கொண்டாட்டம் 


ADDED : ஏப் 10, 2024 03:16 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தேவாங்கர் சமூகம் சார்பில் யுகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது.

யுகாதி பண்டிகையொட்டி, கோவிலில் நேற்று காலை 9.00 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வினாயகர்,முருகன், அம்பாள் உள்ளிட்ட விக்ரகங்களுக்கு முத்தங்கி சாத்தி வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஒருவருக்கொருவர் யுகாதி வாழ்த்து பகிர்ந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us