sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நாய் கடித்து 10 பேர் காயம் மருத்துவமனையில் 'அட்மிட்'

/

நாய் கடித்து 10 பேர் காயம் மருத்துவமனையில் 'அட்மிட்'

நாய் கடித்து 10 பேர் காயம் மருத்துவமனையில் 'அட்மிட்'

நாய் கடித்து 10 பேர் காயம் மருத்துவமனையில் 'அட்மிட்'


ADDED : மார் 30, 2025 04:35 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் கடந்த இரண்டு நாட்களாக 10க்கும் மேற்பட்டோரை நாய் கடித்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நாய்கள் கடித்து பலர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களில் ஓமாம்புலியூர் சாலையில், ஜெயராமன் நகர் தலைமை ஆசிரியர் கலைராஜ், 48; என்பவரை நாய் கடித்தது.

இதேப் போன்று, கருணாகர நல்லுார் பிரவீன்,25; கீழராதாம்பூர் ராமச்சந்திரன், 48; நாட்டார்மங்கலம் அரவிந்த்ராஜ்,35; கண்டமங்கலம் சுரேஷ், 45; பரணி, 40; உடையார்பாளையம் செல்வம், 50; உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோரை நாய் கடித்தது.

இவர்கள் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

நாய்கள் சுற்றித் திரிவதை தடுக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us