தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 108 திருவிளக்கு பூஜை

108 திருவிளக்கு பூஜை

108 திருவிளக்கு பூஜை


ADDED : பிப் 06, 2025 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2025 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி எல்.என்.புரம் பிரசன்னமாரியம்மன் கோவிலில் உலக நன்மை பெற வேண்டி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம்., ஊராட்சி, வ.உசி., நகர் பிரசன்னமாரியம்மன் கோவிலில் உலக நன்மை பெற வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் விஷ்ணு துர்கா மகளிர் மன்றத்தினர் 108 பேர் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். அனைவருக்கும் சுமங்கலி பூஜை பொருட்கள் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us