sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாயமான 15 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

/

மாயமான 15 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

மாயமான 15 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

மாயமான 15 மொபைல் போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு


ADDED : ஏப் 02, 2025 05:45 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டியில் காணாமல் போன 15 பேரின் மொபைல் போன்களை மீட்டு டி.எஸ்.பி.ராஜா உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

பண்ருட்டி அடுத் சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்தேவநாதன்,60; பண்ருட்டி மகாலிங்கம்,46; எபினேஷ்,27; அம்சவல்லி,30; நெய்வேலி சாந்தகுமார்,54; சீர்காழி முருகன்,31; திருவதிகை செல்வகுமார்,42; உள்ளிட்ட 15 பேரின் மொபைல் போன்கள் அடுத்தடுத்து காணாமல் போனது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

டி.எஸ்.பி.ராஜா தலைமையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி, தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்களை சி.இ.ஐ.ஆர்.சாப்ட்வேர் மூலம் கண்டுபிடித்து மீட்டனர். கண்டுபிடிக்கப்பட்ட மொபைல் போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us