தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் கடத்தல்  2 பேர் கைது

மணல் கடத்தல்  2 பேர் கைது

மணல் கடத்தல்  2 பேர் கைது


ADDED : ஜூலை 08, 2025 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, ஸ்ரீநெடுஞ்சேரி வெள்ளாற்று பகுதியில் இருந்து வந்த 2 டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இது தொடர்பாக, அரியலுார் மாவட்டம், அயன்தத்தனுார் வெங்கடேசன்,31; சேடகுடிகாடு கிராமம் ராவணன்,31; ஆகியோரை கைது செய்து, 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us