தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : நவ 07, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் இன்று (நவ.,7) ரோந்து சென்றனர். அப்போது, மணவாளநல்லுாரில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மேட்டுக்காலனியை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக்,25; தங்கராஜ் மகன் குமரேசன்,40; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 290 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us