ADDED : ஜூலை 29, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : பைக்கில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமராட்சி போலீசார் நேற்று முன்தினம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பைக்கில் திருடிய வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த சிவராஜ், 45; மற்றும் 17 வயது சிறுனை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.

