தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 2 சவரன் செயின் திருட்டு

2 சவரன் செயின் திருட்டு

2 சவரன் செயின் திருட்டு


ADDED : மார் 22, 2025 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2025 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : பர்ஸில் வைத்திருந்த 2 சவரன் செயின் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் அடுத்த காராமணிகுப்பத்தைச் சேர்ந்தவர் செல்வராணி,51. இவர் கடந்த ஜன.,29ம் தேதி, கடலுாருக்கு பஸ்சில் வந்தார். அப்போது கைப்பையில் 2 சவரன் செயினை வைத்திருந்தார்.

அண்ணாபாலம் சிக்னல் அருகில் பஸ்சிலிருந்து இறங்கிய போது, கைப்பையில் வைத்திருந்த செயினை காணாமல் கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, செயினை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us