sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கத்தியுடன் அச்சுறுத்திய 2 வாலிபர்கள் கைது

/

கத்தியுடன் அச்சுறுத்திய 2 வாலிபர்கள் கைது

கத்தியுடன் அச்சுறுத்திய 2 வாலிபர்கள் கைது

கத்தியுடன் அச்சுறுத்திய 2 வாலிபர்கள் கைது


ADDED : ஏப் 21, 2025 11:06 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்::

காட்டுமன்னார்கோவில் அருகே கத்தியுடன் சுற்றித் திரிந்து பொதுமக்களை அச்சுறுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.நெடுஞ்சேரி கடை வீதியில், நேற்று பட்டப்பகலில் 2 வாலிபர்கள் போதையில் பைக்கில் பட்டா கத்தியை கையில் வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தினர்.

பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த புத்துார் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, 2 வாலிபர்களையும் விரட்டிச் சென்று பிடித்தனர். விசாரணையில், டி. நெடுஞ்சேரி அடுத்த சேதியூர் ஜனகராஜ் மகன் சந்தோஷ்,18; மணிமாறன் மகன் சுகுமாறன்,19; எனத் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 2 பட்டா கத்திகள், பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us