sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்ற 3 பேர் கைது

/

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது


ADDED : ஆக 16, 2025 03:24 AM

Google News

ADDED : ஆக 16, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம் போலீ சார், பொம்மையார்பாளை யம் சுற்றுலா தளமான ஆரோ பீச் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது அ ப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர்கள் பாக்கெட்டில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், பிள்ளைச் சாவடி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேஷ், 30; புதுச்சேரி பிள்ளைச்சாவடி கார் தெருவைச் சேர்ந்த ரவீந்திர குமார், 31; சின்ன காலாப்பட்டு புது நகரைச் சேர்ந்த காமேஷ், 20; எனவும், சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, 125 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us