sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இரும்பு திருடிய 3 பேர் கைது

/

இரும்பு திருடிய 3 பேர் கைது

இரும்பு திருடிய 3 பேர் கைது

இரும்பு திருடிய 3 பேர் கைது


ADDED : ஆக 01, 2025 03:02 AM

Google News

ADDED : ஆக 01, 2025 03:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: இரும்பு வேலிகள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப் இன்ஸ்பெக்டர் சஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் வீராணம் ஏரி கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக சாக்கு மூட்டைகளுடன் வந்த 3 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.

அதில், பெரிய இரும்பினால் ஆன 3 தடுப்பு வேலிகள் இருப்பது தெரிந்தது. விசாரணையில், கலியமலை கிராமத்தைச் சேர்ந்த ரஜினி மகன் நித்திஷ், 20; ராஜேந்திரன் மகன் ஆகாஷ்,20; சக்திவேல் மகன் சச்சின், 19; என்பதும், வீராணம் ஏரிக்கரையில் விபத்தை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்த தடுப்பு வேலிகளை திருடியதையும் ஒப்புக் கொண்டனர். உடன், போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us