தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

 கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

 கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது


ADDED : ஜன 16, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: ரெட்டிச்சாவடி அருகே கஞ்சா பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடி சப் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கடை புதிய பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில், புதுக்கடையைச் சேர்ந்த ரோகித்,18; சிவசங்கரன் மகன் சக்திவேல்,18; புதுச்சேரி, முருங்கபாக்கம் ஆனந்தவேல் மகன் மனோஜ்குமார்,23; என்பதும், கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ரோகித் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us