sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலம் பகுதியில் 3 நாட்கள் மின் நிறுத்தம்

/

விருத்தாசலம் பகுதியில் 3 நாட்கள் மின் நிறுத்தம்

விருத்தாசலம் பகுதியில் 3 நாட்கள் மின் நிறுத்தம்

விருத்தாசலம் பகுதியில் 3 நாட்கள் மின் நிறுத்தம்


ADDED : பிப் 09, 2024 06:51 AM

Google News

ADDED : பிப் 09, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விருத்தாசலம் மின்துறை செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

விருத்தாசலம் வழியாக அரியலுார் மாவட்டம் ஈச்சங்காடு செல்லும் 230 கே.வி., டவர் லைன் பணிகள் நெடுஞ்சாலை துறை மூலம் நடக்கிறது.

இதன் காரணமாக, புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், சாத்தமங்கலம், ஆர்.ஆர்.ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில், வரும் 9, 10 ஆகிய தேதிகளில் காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரையிலும், 11ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us