sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்ற 3 பேர் கைது 

/

கஞ்சா விற்ற 3 பேர் கைது 

கஞ்சா விற்ற 3 பேர் கைது 

கஞ்சா விற்ற 3 பேர் கைது 


ADDED : செப் 25, 2024 03:22 AM

Google News

ADDED : செப் 25, 2024 03:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியில் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் எழில்தாசன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகப்படும்படி பைக்கில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் தட்டாம்பாளையத்தை சேர்ந்த காத்தமுத்து மகன் புஷ்பராஜ், 22; முருகன் மகன் விக்கி, 21; லட்சுமணன் மகன் ராகுல்,23; எனவும். மூவரும் ஒரு கிலோ கஞ்சா கொண்டு வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர். கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us