sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

1 கிலோ கஞ்சா பதுக்கல் கடலுாரில் 4 பேர் கைது

/

1 கிலோ கஞ்சா பதுக்கல் கடலுாரில் 4 பேர் கைது

1 கிலோ கஞ்சா பதுக்கல் கடலுாரில் 4 பேர் கைது

1 கிலோ கஞ்சா பதுக்கல் கடலுாரில் 4 பேர் கைது


ADDED : மே 22, 2025 11:32 PM

Google News

ADDED : மே 22, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் முதுநகர் அருகே கஞ்சா வைத்திருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் காலை 11:30மணிக்கு மணவெளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபர்களை சோதனை செய்ததில், 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

விசாரணையில், சேடப்பாளையம் ராதாகிருஷ்ணன் மகன் ஆகாஷ்,23; அன்னவல்லி பாலகிருஷ்ணன் மகன் கவியரசன்,23, சின்ன பிள்ளையார்மேடு சீனிவாசன் மகன் வசந்த் (எ) அய்யப்பன்,24; கரைமேடு பாலமுருகன் மகன் பரத்குமார்,23; என்பது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us