தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது

சூதாடிய 4 பேர் கைது


ADDED : செப் 02, 2025 10:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2025 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம்; பெண்ணாடத்தில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது, அம்பேத்கர் நகர் வெள்ளாற்றங்கரையோரம் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த மோகன், 41; சிந்தனைச்செல்வன், 28; தமிழரசன், 33; மற்றும் சோழன்நகர் சண்முகம், 29; ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us