தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வெடி விபத்து வழக்கு 4 பேர் கைது

 வெடி விபத்து வழக்கு 4 பேர் கைது

 வெடி விபத்து வழக்கு 4 பேர் கைது


ADDED : ஜூலை 01, 2026 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 12:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிள்ளை: கோவில் திருவிழா வெடி விபத்தில் 20 பேர் காயமான வழக்கில், கிராம தலைவர் உட்பட, 4 பேரை போலீசா் கைது செய்தனர்.

சிதம்பரம் அடுத்த கிள்ளை குச்சிபாளையம் மாரியம்மன் கோவிலில் நேற்றுமுன்தினம் தீமிதி திருவிழா நடந்தது. அப்போது வாண வேடிக்கைக்காக வாங்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிதம்பரம்அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுசிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து, கிள்ளை தெற்கு வி.ஏ.ஓ., அருண்ராஜ் கொடுத்தபுகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து,குச்சிப்பாளையம் கிராம தலைவர் மூர்த்தி, 66; துணைத் தலைவர் காத்தவராயன், 46; சேட்டு என்கிற ராமலிங்கம், 65; ராஜேந்திரன்,64; ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us