/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சக்தி ஜூவல்லரியில் 42 வது ஆண்டு விழா சிறப்பு விற்பனை
/
சக்தி ஜூவல்லரியில் 42 வது ஆண்டு விழா சிறப்பு விற்பனை
சக்தி ஜூவல்லரியில் 42 வது ஆண்டு விழா சிறப்பு விற்பனை
சக்தி ஜூவல்லரியில் 42 வது ஆண்டு விழா சிறப்பு விற்பனை
ADDED : ஆக 28, 2025 02:19 AM

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீ சக்தி ஜூவல்லரியில், 42வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு விற்பனை நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் ஸ்ரீசக்தி ஜூவல்லரி உள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்க நகை விற்பனையில் பொதுமக்களின் பேராதரவைப்பெற்ற, சக்தி ஜூவல்லரியில் நேற்று 42ம் ஆண்டு துவக்க விழாவில் சிறப்பு விற்பனை நடந்தது.
கடை உரிமையாளர்கள் கிருபாகரன், கந்தன் நகை விற்பனையை துவக்கி வைத்தனர். அனைத்து நகைகளும் ஆறு இலக்க (எச்யுஐடி) முத்திரையுடன், முறையான ரசீதுடன் வழங்கப்படுகிறது. மேலும் புத்தம் புது டிசைன்கள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டிருந்தது வாடிக்கையாளர்களை கவர்ந்தது.