தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பெலாந்துறையில் 47 மி.மீ., மழை பதிவு

பெலாந்துறையில் 47 மி.மீ., மழை பதிவு

பெலாந்துறையில் 47 மி.மீ., மழை பதிவு


ADDED : அக் 24, 2026 06:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: மாவட்டத்தில் பெலாந்துறையில் நேற்று (அக்.,23) அதிகபட்சமாக 47.20 மி.மீ., மழை பெய்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கி பெய்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழைளவு மி.மீ., வருமாறு:பெலாந்துறை – 47.20 மி.மீ., மேமாத்துார்–34, வேப்பூர்–30, சேத்தியாதோப்பு–28.60, குறிஞ்சிப்பாடி– 25, விருத்தாசலம்–24, காட்டுமன்னார்கோவில்– 24, குப்பனத்தம்–20, லால்பேட்டை–12, கொத்தவாச்சேரி–12, வடக்குத்து–12, ஸ்ரீமுஷ்ணம்–11.30, புவனகிரி– 11, கீழ்ச்செருவாய்–10.80, பரங்கிப்பேட்டை– 10.40, அண்ணாமலை நகர– 10, சிதம்பரம்–9.40, பண்ருட்டி–9, வானமாதேவி– 8, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி– 8, கலெக்டர் அலுவலகம்– 7.80, கடலுார்–7.60, லக்கூர்–6, காட்டுமயிலுார்– 6, தொழுதுார்– 5மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பெலாந்துறையில் 47.2 மி.மீ., மழை பெய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us