sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ்சில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு

/

பஸ்சில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு

பஸ்சில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு

பஸ்சில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு


ADDED : ஆக 31, 2025 07:56 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் செயினை அறுத்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

புவனகிரி அடுத்த பின்னலுார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி சிவகாமசுந்தரி, 70; உறவினர் வீடான கீரப்பாளையத்திற்கு வந்திருந்தார். அங்கிருந்து 2 நாட்களுக்கு முன் தனியார் பஸ்சில் பின்னலுாருக்கு சென்றார்.

மஞ்சக்கொல்லை அருகே சென்றபோது, அவர் அணிந்திருந்த 6 சவரன் செயின் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து மூதாட்டியிடம் செயினை அறுத்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us