sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயிலில் அடிபட்டு 8 ஆடுகள் பலி

/

ரயிலில் அடிபட்டு 8 ஆடுகள் பலி

ரயிலில் அடிபட்டு 8 ஆடுகள் பலி

ரயிலில் அடிபட்டு 8 ஆடுகள் பலி


ADDED : நவ 09, 2025 06:28 AM

Google News

ADDED : நவ 09, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு, 8 ஆடுகள் பலியாகின.

பண்ருட்டி அடுத்த திருவதிகை ரயில்வே தண்டவாள பகுதியில் நேற்று காலை 11:15 மணியளவில் புவனேஸ்வர்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது.

அப்போது தண்டவாள பகுதியை கடந்த, 8 ஆடுகள் ரயிலின் சக்கரத்தில் அடிப்பட்டு இறந்து போனது. மேலும், 2 ஆடுகள் காயமடைந்தன.

இதுகுறித்து கடலுார் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தம்மன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us