sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புவனகிரியில் 81 மி.மீ., மழை

/

புவனகிரியில் 81 மி.மீ., மழை

புவனகிரியில் 81 மி.மீ., மழை

புவனகிரியில் 81 மி.மீ., மழை


ADDED : அக் 17, 2024 04:49 AM

Google News

ADDED : அக் 17, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் துவங்கி மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 வரையில் புவனகிரியில் அதிகபட்சமாக 81. மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விருத்தாசலம் 60.2, கலெக்டர் அலுவலகம் 58.6, மேமாத்துார் 57.0, வேப்பூர் 55.0, லால்பேட்டை 50.2, காட்டுமயிலுார் 48.0, சேத்தியாத்தோப்பு- 40.49 , கடலுார் - 36.21, அண்ணாமலைநகர் 32.0, சிதம்பரம் 29.51, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 25.01, காட்டுமன்னார்கோவில் 13.3 மீ.மீட்டர் என, மாவட்டம் முழுவதும் மழை பதிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us