/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொதுமக்களுக்கு இடையூறு ஒருவர் மீது வழக்கு
/
பொதுமக்களுக்கு இடையூறு ஒருவர் மீது வழக்கு
ADDED : நவ 01, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி பஸ் நிலையம் அருகே போக்குவரத்து இடையூறாக மது குடித்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந் தனர்.
அப்போது பஸ் நிலையம் அருகில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையில் அமர்ந்து மது குடித்த புவனகிரி அடுத்த குரியாமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்த விஜயசங்கர், 41; என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.