sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 போதையில் தரை கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

/

 போதையில் தரை கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

 போதையில் தரை கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

 போதையில் தரை கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி


ADDED : ஜன 06, 2026 03:32 AM

Google News

ADDED : ஜன 06, 2026 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம்: ராமநத்தம் அருகே குடிபோதையில் தரைக்கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் இறந்தார்.

கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த வாகையூரைச் சேர்ந்தவர் ராவணன் மகன் சக்திவேல், 28; இவர் நேற்று மாலை 5:00 மணி தனது நண்பர்கள் வினோத், ரமேஷ் ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள பன்னீர் என்பவரது தரை கிணறு அருகே மது அருந்தினர். பின்னர் கிணற்றில் மூவரும் குளித்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக சக்திவேல் தண்ணீரில் மூழ்கினார். இதையறிந்த வினோத், ரமேஷ் இருவரும் கூச்சலிட்டனர்.

அருகிருந்தவர்கள் கிணற்றில் குதித்து சக்திவேலை தேடினர். பின்னர், ராமநத்தம் போலீசார் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி மாலை 6:00 மணிக்கு, சக்திவேலை சடலமாக மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us